பா ம கா வன்னியர்களின் சாதிக்கட்சி என்று அனைவரும் சொல்வதில் எந்த அளவுக்கு அந்த கட்சியை பற்றி தெறிந்து வைத்துள்ளார்கள் என்பதை ஐயமின்றி அறிந்துகொள்ள முடிகிறது. அந்த கட்சி ஓட்டுக்காகவும் ஆட்சியை பிடித்து பணம் சம்பாதித்துக்கொள்ளவும் சாதி வெறியை தூண்டுவதாக சொல்கிறார்கள் அப்படி எனில் எந்த அடிப்படையில் தி மு க வும் அ தி மு க வும் அந்த கட்சியுடன் கூட்டனி வைத்துக்கொண்டன?.
அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாங்கள் சுதந்திரத்திற்க்காக போராடினோம் என்று சொல்லியா கட்சி ஆரம்பித்தார். அவர் சார்ந்த சாதி மக்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்று போராடினார் இடஒதுக்கீட்டை பெற்றார் அதனை அடுத்து அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்.
பா ம க வினர் குடித்துவிட்டு மானாட்டிற்கு சென்றார்கள் என்றும் ராமதாசுக்கு என்ன யோகியதை இருக்கிறது பூரனமது விளக்கைப்பற்றி பெசுவதற்கு என்று கேட்கிறார் முதல்வர். தன் கட்சிக்காரன் குடித்துவிட்டு மாநாட்டிற்கு வந்ததால் அது ஒன்றே ராமதாசுக்கு பூரண மதுவிளக்கை கோறும் யோக்கியதையை பெற்றுத்தந்துவிட்டட்து. ராமதாசா குடித்துவிட்டு வந்தார் அவரை சார்ந்த இன மக்கள்தானே குடித்துவிட்டு வந்தனர் தன்னை சார்ந்த தன் இன சாதிமக்கள் குடித்து சீரழிந்துவிடுகிறார்களே என்றுதானே அவர் பூரண மதுவிலக்கை கோருகிறார். ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் யாராவது குடிகாரன் இருந்தால் தன் குடும்பத்தை விட்டா விரட்டிவிடுகிறார்கள் அவரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கத்தானே முயற்ச்சி செய்வார்கள் ராமதாசும் அதைத்தான் செய்கிறார்.
ஒவ்வொரு பெற்றோரும் தன் மகன் அல்லது மகள் படித்து டாக்ட்டராகவோ, எஞ்சினியராகவோ சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ளவராகவோ ஆகவேண்டும் என்று என்னுகிறார்கள் அல்லவா அதையேதான் ராமதாசும் தன் மக்களோ அல்லது மகனோ முதல்வராகவேண்டும் என்று நினைக்கிறார் இது நியாயமான ஆசைதானே இதில் என்ன தவறு இருக்கிறது.
ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா? ராமதாஸ் கலப்புத்திருமணத்தையா எதிர்க்கிறார் படிக்கும் மாணவிகளை சீரழிப்பதைதானே கண்டிக்கிறார் திருமா வளவன் தலித் இளைஞர்களால் இழுத்து செல்லப்பட்ட பணக்காரவீட்டுப் பெண்களை திரும்ப ஒப்படைக்க பேரம் பேசி பணம் வாங்கவில்லை என்று யாராவது மனதை தொட்டு சொல்லமுடியுமா?.
ராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் வன்னியனாக வன்னியன் வாழ போராடுகிறார் இதில் என்ன தவறு. பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாவதில்இருந்து காத்துக்கொள்ள வழி தேடுகிறார்கள். ராமதாஸ் மீது சாதி துவேசத்தை தூண்டுவதாக கூறும் எந்த ஒரு தலைவராவது திராணியிருந்தால் படிக்கின்ற பெண்களை யாரும் இழுத்துக்கோண்டு ஓடாதீர்கள் பொருத்திருந்து வேலைவெட்டி கெடைச்சதுக்கப்புறம் காதல் கத்தரிக்காய் எல்லாம் பண்ணுங்கள்னு சொல்லட்டுமே. இதை சொல்ல எந்த தலைவருக்கும் துப்பில்லை.
பா ம க வை அழிக்கவேண்டும் என்ற வக்கிர எண்ணம்தான் அனைத்து தலைவர்கள் மனதிலும் குடிகொண்டுள்ளது. மரக்காணத்தில் பேருந்து எறிவதை காட்டும் தொலைக்காட்சி சேனல்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மானாட்டை ஒரு நொடிகூட செய்திகளில் காட்டபடவில்லை இதிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெறிகிறதல்லவா அனைத்து ஊடகங்களும் பா ம க வை இருட்டடிப்பு செய்கின்றன என்று.