போர்த்துகீசியர்கள் மிகவும் ரசனயுள்ளவர்கள் அதிக அளவு கள்ளை உற்பத்தி செய்யவும், தனித்தனியாக சிறு சிறு குவளைகளில் கள்ளெடுக்கவும், கள்ளெடுப்பவர்கள் எளிதாக மரம் ஏறவும் வசதியாக வெளி நாட்டில் இருந்து இந்த பணைமரங்க்களை டையு பகுதியில் கொண்டுவந்து வளர்த்தனர். . டையும் மற்றும் அதன் அருகில் உள்ள உன்னா என்ற குஜராத் நகரத்திலும் மட்டூமே மிக அதிக எண்ணிக்கையில் எங்கு பார்த்தாலும் கிளையுள்ள பணைமரங்கள் கிளைக்க வைக்கப்பட்டுள்ளது.
தங்கள் வருகைக்கு நன்றி
ReplyDelete