தங்கம் இந்த பெயரை கேட்டாலே நம் அனைவரையும் ஒரு நொடி தவிக்க வைக்கிறது.
நாளுக்கு நாள் விலை ஏற்றம் நாமும் கடன் பட்டாவது ஒரு கிலோ தங்கம் நாலுவருஷத்துக்கு முன்னரே வாங்கி வைத்திருந்தாள் அதில் பாதியை விற்று இன்று அதன் கடனையும் அடைதிருக்கலாமே என மனதின் எண்ண ஓட்டம் சிந்தனையை திருப்பிவிடுகிறது.
தங்கத்தினால் சமுதாயத்தில் பாதிப்புகள் மற்றும் ஏக்கங்கள் தான் எத்தனை எத்தனை சொல்லிமாலாது மகளின் திருமணத்தை நடத்த போராடும் பெற்றோர்கள், மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாத கணவர்கள், மருமகளின் சீர்வரிசை கேட்கும் மாமியார்கள் அன்னியசெலவானி பாதிப்பில் திண்டாடும் நாடு, திருடர்களின் பயத்தல் தெருவில் நடமாட முடியாத பெண்கள்,பதுக்கிவைத்து பணம் கொழிக்கும் பண முதலைகள், முதலீடுகள் திசைமாறி செல்வதால் பாதிக்கும் நிறுவனங்கள். என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன்று தங்கம் என்பது நமது சமுதாயத்தின் செல்வசெழிப்பின் ஒரு தர அளவுகோலாக இருக்கிறது. தனது செல்வ செழிப்பை வெளிக்காட்டும் பகட்டுக்காரர்களினால் அடுத்தவர்களின் நெஞ்சில் நஞ்சு விதைக்கப்படுகிறது. அரசு சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக குறைந்தபட்ச்சம் 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றோ தங்கத்தின் விலை நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய விலையைவிட மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. பங்குச்சந்தையில் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யப்பட்ட பணம் பாதியாகிப்போனது.
இப்போது தான் அரசு அதன் பாதிப்பை உணரத்தொடங்கியிருக்கிறது, தங்கம் வாங்க வங்கிகள் கடன் தரக்கூடது என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 3 லட்சம் கோடி அளவுக்கு தங்கம் வெளி நாடுகளில் இருந்து முறையாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, முறைகேடாக எவ்வளவோ யாருக்குத்தெறியும். தினமனியில் வெளியான பத்திரிகை செய்தி இதோ.

காலத்துக்கேற்ற பதிவு.
ReplyDeleteஆடுகளத்தில் ஆட முயற்சிக்காதவனும்
ReplyDeleteதேடுகளத்தில் தேட முயற்சிக்காதவனும்
உலகில் பிறந்தென்ன பயன்?
மிகவும் இரசித்தென் நண்பரே.
சகோதரர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் வருகைக்கு நன்றி!
ReplyDeleteநமது பதிவின் கருத்திற்கு இணங்க இன்றைய தேவையை உணர்ந்துள்ள மத்திய நிதியமைச்சருக்கு நன்றி!
ReplyDelete