1. இலைஞர்களை எல்லாம் படிக்காமல் பெண்களின்பின் சுற்ற வைப்பது.
2. சீருடை அனிந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களை கருப்பு சட்டை அனிவித்து காதலிக்க கடற்கரைக்கு செல்லவைப்பது.
3. பெற்று வளர்த்து எல் கே ஜி அட்மிசனுக்கு ஒரு வாரம் வரிசையில் நின்று தன் வருவாயின் பெரும்பகுதியை படிப்பிற்க்காக செலவிட்டு கடைசியில் வேலைவெட்டி இல்லத ஒருவன் தன் மகளை காதலித்து கல்யாணம் செய்துகொல்வான் என்று பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைப்பது.
4. பெண்களுக்கு பெரியார் பெற்று தந்த சுதந்திரத்தை பெற்றோர்கள் மூலமே பள்ளி கல்லூரி மற்றும் பனிக்கு அனுப்பாமல் மீண்டும் அடிமையாக்குவது.
5. பெரியார் பொருளாதாரத்தில் முன்னேற்ற நினைத்த இளைஞர்களை ரோடு ரோடாக பெண்களின் பின்னால் பொருக்கவைப்பது.
6. சாதியை ஒழிக்கிறேன் என்ற பெயரில் இவர்களே சாதிகளின் பெயர்களை சொல்லி திட்டிக்கொண்டு திரிவது. சாதிக் கலவரங்களை உருவாக்குவது.
மேற்கண்ட இவைகள் தான் இன்றைய இவர்களின் பகுத்தறிவு. இதையெல்லாம் செய்து விட்டால் தமிழர்கள் உலகத்திலேயே பொருளாதாரம் மற்றும் அறிவு வளர்ச்சியின் உச்சகட்டத்தை எட்டிவிடுவார்கள்.

ஏகப்பட்ட ( எழுத்துப் ) பிழைகள், சரி செய்து கொள்ளுங்கள்
ReplyDeleteபிழைகளை சுட்டியமைக்கு நன்றி இக்பால் செல்வன்
ReplyDelete