.
இவர்களெல்லாம் ஒரு வேலை சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறார்களாம்.
வரியை போட்டு அரசு இவர்களை மேலும் வரியவர்களாக்குகிறதாம்.
"விவேக் சொல்கிறார் எங்களுக்கெல்லாம் வேறு வேலை தெறியாது நாங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எங்கள் வாழ்க்கையே போய்விடும் சினிமா அழிந்துவிடும்." நீங்கள் ஏற்கனவே மக்களை அழித்துவிட்டீர்கள் இனி சினிமா அழிந்தால் என்ன ஒழிந்தால்தான் என்ன.
சினிமா காரர்களுக்கு வரி விலக்கு அளித்தால் உழைத்து மாத ஊதியம் வாங்கும் அனைவரும் வாருங்கள் போராடுவோம் நாம் உடல் வருத்தி சம்பாதிக்கும் பணத்தை ஏன் வருமானவரியாக செலுத்தவேண்டும்.
சரியாகச் சொன்னீர்கள்
ReplyDeleteசின்னமீனைப்போட்டு பெரியமீனைப்பிடிப்பார்கள். அரசுக்கு வரிகட்ட தயங்குவார்கள்
ReplyDeleteஅன்புடன்
வர்மா
சரி
ReplyDelete