Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, January 7, 2013

மக்களின் பணத்தில் கொழுத்த இவர்கள் வரி செலுத்த மறுக்கும் கலை சேவை.



.


     இவர்களெல்லாம் ஒரு வேலை சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறார்களாம்.
வரியை போட்டு அரசு இவர்களை மேலும் வரியவர்களாக்குகிறதாம்.
"விவேக் சொல்கிறார் எங்களுக்கெல்லாம் வேறு வேலை தெறியாது  நாங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எங்கள் வாழ்க்கையே போய்விடும் சினிமா அழிந்துவிடும்."  நீங்கள் ஏற்கனவே மக்களை அழித்துவிட்டீர்கள் இனி சினிமா அழிந்தால் என்ன ஒழிந்தால்தான் என்ன.

சினிமா காரர்களுக்கு வரி விலக்கு அளித்தால் உழைத்து மாத ஊதியம் வாங்கும் அனைவரும் வாருங்கள் போராடுவோம் நாம் உடல் வருத்தி சம்பாதிக்கும் பணத்தை ஏன் வருமானவரியாக செலுத்தவேண்டும்.