Thursday, December 19, 2013

இந்தியாவில் கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டம்

    இந்தியர்கள் ஏன் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கான கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்தக்கோரி போராடக்கூடாது. அப்படி செய்தாலே இந்தியாவில் வருமை ஒழிந்துவிடுமே.  ஒருமணி நேர ஊதியத்தில் குறந்தபட்சம் ஒருவேலை உணவுக்கு போதியாளவு இருக்கவேண்டும். ஊதியம் குறித்த நேரத்தில் தவறாமல் வழங்கப்படவேண்டும். ஊதிய ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து ஒரு வார காலத்திற்க்குல் அரசு ஊதியத்தினை பெற்றுத்தரவேண்டும்.

4 comments:

  1. இதற்கான சட்டங்கள் தான் தொழிலாளர் நல சட்டம் தொழிலாலர் கோர்ட் என்றெல்லாம் இருக்கிறது...

    இதில் பணிபுரியும் அதிகாரிளின் வளமான வாழ்வுக்கு அரசு சம்பளமும்.. இவர்களால் கண்காணிக்கபடும் தொழிலதிபர் கவனிப்பும் உதவுகின்றது...

    புதிதாக எதாவது செய்தாலும்... இவர்களின் வாழ்வில் வளத்தை கூட்ட அது பயன்படும்...

    ReplyDelete
    Replies
    1. ஏழைகளின் பலவீனமே கோர்ட் படி ஏறுவதில் உள்ள சிரமம்தான் இதில் தொழிலார் கோர்ட் என்பது அரசின் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது. புகாரை காவல் துறையில் அளிக்கவேண்டும் மற்ற அனைத்தையும் காவல்துறையே செய்யவேண்டும். இதில் காலம் கடத்தும் செயல் இருக்கவேகூடாது.

      Delete
  2. I dont know why in a democratic country like India the labour laws are much negelected?? Every day a worker has to work 12 hrs to keep his job.For so many years they are not paid and EPF or anyother retirement benefits.No anuual leave or casual leave or medical leave or anyother medical insurance plans.That is why in India most of the business men are doing well.Why the govts reluctant to implement these laws???

    ReplyDelete
    Replies
    1. அடிப்படையில் அரசே ஏழை தொழிலாலர்களை ஏமாற்றுகிறது, சிறு தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாலர்களின் பிராவிடண்ட் பண்டானது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசிடம் இருக்கிறது இதனை திருப்பி அளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆறுமாதம் ஒருவருடம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களிடத்தில் இருந்து பிடிக்கப்படும் பிராவிடண்ட் பண்டுக்கான உரிய ஆவனங்கள் பி எப் எண் ஆகியவை அந்த நிறுவனங்களால் வழங்கப்படுவதும் இல்லை.

      Delete