Showing posts with label குறைந்தபட்ச ஊதிய சட்டம். Show all posts
Showing posts with label குறைந்தபட்ச ஊதிய சட்டம். Show all posts

Thursday, December 19, 2013

இந்தியாவில் கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டம்

    இந்தியர்கள் ஏன் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கான கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்தக்கோரி போராடக்கூடாது. அப்படி செய்தாலே இந்தியாவில் வருமை ஒழிந்துவிடுமே.  ஒருமணி நேர ஊதியத்தில் குறந்தபட்சம் ஒருவேலை உணவுக்கு போதியாளவு இருக்கவேண்டும். ஊதியம் குறித்த நேரத்தில் தவறாமல் வழங்கப்படவேண்டும். ஊதிய ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து ஒரு வார காலத்திற்க்குல் அரசு ஊதியத்தினை பெற்றுத்தரவேண்டும்.