Saturday, May 4, 2013

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து பா ம க வின் மீது வீசப்படும் ஒவ்வொரு கல்லும் பா ம க வின் அஸ்த்திவாரத்தை பலப்படுத்தும்.   ஒவ்வொரு நாளும் பா ம க வின் தலைவர்கள் மீது பழைய சம்பவங்களை எல்லாம் புதிய புதிய வழக்காக சேர்த்துவருவது, மேலும் பினை பெற்ற வழக்குகளை மேல்முறையீடு செய்து பினை ஆணையை ரத்து செய்யக்கோறுவது, என்பதெல்லாம் தமிழக அரசு தன்னைத்தானே கேளிக்குறியதாக ஆக்கிக்கொள்கிறது.

      பழைய வழக்குகளில் தற்ப்போது அவசர அவசரமாக பிடியாணை வாங்குவது, தலைமறைவு குற்றவாளி என்றும்  சின்னத்தனமாக நடந்துகொள்வதன்மூலம் பொது மக்களுக்கு அரசின்மேல் சில வித்தியாசமான கேள்விகள் எழுகிறது

1. 9 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு வழக்கை கையில் எடுத்து சிறையில் இருப்பவருக்கு பிடியானை கோறுவது என்பது இத்தனை நாட்க்கள் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

 2. ஒரு அரசியல்வாதி ஊர் ஊராக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரை இரண்டு ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று வழக்கு சேர்க்கப்படுகிறது அப்படி என்றால் இந்த தமிழக காவல்துறை குருடாக இருந்ததா? 

      இப்படி தாந்தோன்றித்தனமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து குருட்டுத்தனமாக பா ம க வின் மீது வீசப்படும் ஒவ்வொரு கல்லும் பா ம க வின் அஸ்த்திவாரத்தை பலப்படுத்துகிறது மேலும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கலகலத்துப்போக செய்கிறது.

வெறிபிடித்து பித்தம் தலைக்கேரி வன்மத்தை வாந்தியெடுக்கும் கேடுகெட்ட வக்கிர பதிவர்கள்.

   1.எப்படியாவது வன்முறையை தூண்டவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு திரியும் ஒரு அய்யோகியன் இவனெல்லாம் ஒரு பொது நல பொதுவுடைமை வேடமிட்ட குள்ள நரி. ஒரு தரம் அய்யய்யோ ஆதிக்கவெறி கூட்டம் கொட்டாய் கொளுத்திவிட்டது இதைகேக்க யாருமே இல்லையா என்று ஒப்பாரி வைத்தவன். பிறகு ராமதாசை கைப்புள்ள என்கிறான் மரணபயம் தெறிகிறது என்கிறான் மேலும் முஸ்லிம்களுடனும் வன்னியர்களுடனும் மோதலை ஏற்ப்படுத்த விஷக் கருத்துகளை உமிழ்கிறான் இந்த விஷமி. அமைதியாக அறவழியில் போராடுபர்களை கலவரம் செய்யத்தூண்டுகிறான் இந்த அய்யோகியன். இவனெல்லாம் பதிவுலக பயிரில் முளைக்கும் களை. பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்க நினைக்கும் பிசாசு.

2. சாதி அரசியல் பொருக்கி ராமதாஸ், என்கிறான் ஒரு பொறம்போக்கு இவனெல்லாம் ஒழுக்கத்தப்பத்தி எழுதரான் பய டேட்டானு எழுதுகிறான் இவனுக்கெல்லாம் என்ன ஒழுக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை அமைதியாக போராடுபவர்களை பயத்தில் இருக்கிறார்கள் என்று கூறி வன்முறையை வெடிக்கச்செய்யப்பார்க்கிறான் இந்த நிறவெரியன்.

3. ஒருத்தன் நொடியில் உயிர்தப்பினேன் என்று எழுதுகிறான் பிறகு அவன் மருத்துவர் அய்யாவைப்பார்த்து மரணபீதியில் ராமதாசின் முகம் என்கிறான். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வண்டிக்குகூட தேராத வாக்காளர்களை கொண்டுள்ள இவங்க மரணபீதி என்னானு எனக்குத்தெறியாதா? சிகப்பு கொடி எடுத்துகொண்டு போய் ரயில் மரியல் செய்யும் பயந்தாங்கோலிகள் தில் இருந்தால் பச்சைகொடி எடுத்துகோண்டுபோய் ரயில்மறியல்செய்யட்டும் இந்த சிகப்புகொடிக்காரர்கள். 21 மாவீரர்கள் நெஞ்சில் துப்பாக்கிகுண்டு எதிர்கொண்டு வாங்கியவர்களின் தலைவரை பார்த்து மரணபீதி என்கிறான். இவனுங்களுக்கெல்லாம் ஒரே எண்ணம் பா ம க வினரை பெரும் கலவரம் தூண்ட செய்து கட்சியின்  அங்கிகாரத்தை ரத்து செய்யவைத்துவிடவேண்டும் என்ற எண்ணம் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பத்து ஓட்டுகள் கூட வாங்க வக்கற்றவர்கள் ரஷ்ய சீனாவின் கைகூலிகள் செய்யும் சதி திட்டம். 

 இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் இவர்களை எல்லாம் பட்டியலிட்டு தோலுரித்து காட்ட நேரமின்மையால் இப்பதிவை இத்துடன் முடிக்கிறேன். வலிய வந்து வன்முறையைதூண்டும் முறையில் பதிவிடும் இவர்களை எல்லாம் என்னால் மனிதனின் சாயலாககூட கருதமுடியாது என்பதையும் தெறிவிக்கிறேன்.