Showing posts with label ஒவ்வொரு விடியலும் நமக்கே. Show all posts
Showing posts with label ஒவ்வொரு விடியலும் நமக்கே. Show all posts

Tuesday, January 1, 2013

பூவாய் மலரட்டும் புத்தாண்டு

                                                    "குற்றம் கண்டு சாடுவோம்
                                                    சுற்றம் நலம் பேனுவோம்."


அனைத்து சகோதரர்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

   சென்ற ஆண்டு எப்படி சென்றாலும் அதற்கும் ஒரு நன்றி!



புன்னகை சிந்துவோம் பூக்களில் நம் முகத்தை காணுவோம்
அன்பை  வெளிப்படுதுவோம் அதில் ஆனந்தம் காணுவோம்
பண்பை பரிசளியுப்போம் பன்மடங்காய் பெற்றிடுவோம்
எதிரியையும் நேசிப்போம் அவனும் நம்மை நேசிக்க ஒரு வாய்ப்பளிப்போம்.
சக மனிதர்களுக்கும் மதிப்பளிப்போம் சகோதரம் பேணுவோம்.
ஒவ்வொரு விடியலும் நமக்கே.. பூவாய் மலரட்டும் புத்தாண்டு.