இது இன்றைய சூழலில் ஒருபோதும்
மனிதர்களுக்கு பொருந்தாது அது விலங்குகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு
வார்த்தையாகும். சுதந்திர பறவை என்று சொல்வது சரியான சொல் அதே அதனை
மனிதனுக்கு பொருத்தி பார்க்கமுடியாது.
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது ஆனால் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை. இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி சுதந்திரம் பெற்றார்கள் இப்போது சுதந்திரம் "பெற்றுவிட்டது" "பெற்றுவிட்டனர்" அல்ல.
சுதந்திரம் பெறுவதற்க்காக போராடினீர்கள் சரி, சுதந்திரம் பெற்றபின் ஏன் நாள் தோறும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அப்படி என்றால் நீங்கள் சுதந்ரம் பெறவில்லை என்றுதானே அர்த்தம்.ஒரு இந்தியனாகிய உண்ணால் இந்தியாவின் அனுமதி இன்றி நாட்டைவிட்டு வெளியேறக்கூட முடியாது அப்போ எங்கிருந்து கிடைத்துவிட்டது உங்களுக்கு சுதந்திரம்.
பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் போது பிரித்தானியர்கள் இன்று இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருக்கும்போது நீ இந்தியன் அவ்வளவே.இதில் பெண்களுக்கான சுதந்திரம் என்று ஒன்று எங்கிருந்து வந்துவிட்டது.
சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற ஒன்று கட்டுப்பாடு என்று ஒன்று எப்போது இல்லாமல் போகிறதோ அன்று பாதுகாப்பு என்று ஒன்று இல்லாமல்தான் போகும்.ஒரு பறவைக்கு சுதந்திரம் இருக்கிறது ஆனால் பாதுகாப்பு இல்லை. அந்த பறவை எந்த விலங்குகளாளும் வேறு பலம் வாய்ந்த பறவைகளாளும் கொல்லப்படும் வாய்ப்பு இருக்கிறது.
ஒன்றிற்கு பாதுகாப்பை வழங்குவது யார் அதன் உரிமையாளர்மட்டுமே. யார் ஒருவர் உணக்கு பாதுகாப்பு அளிக்கிறாறோ அவர் உங்களின் மீது உரிமையானவர் ஆகிறார், நீங்கள் வேறொருவருக்கு உரிமையானவர் ஆகும்போது அங்கே உங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போகிறது.
இப்போது ஒருவருக்கு பாதுகாப்பு வேண்டுமா இல்லை சுதந்திரம் வேண்டுமா?. சுதந்திரமானவர்கள் தன் பாதுகாப்பை தானே ஏற்ப்படுத்திக்கொல்லவேண்டும். இந்தியாகூட பிரிட்டனிடம் இருந்து விடுதலைதான் பெற்றிருக்கிறது ஆனால் சுதந்திரமாக இல்லை ஐ நா வின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
சுதந்திர இந்தியாவென்பது கூட பொய் அரசியல் தலைவர்கள் ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளிடம் அடகு வைத்துள்ளார்கள்.