Friday, April 12, 2013

கைப்பேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த பயனளிக்கும்.

  சாதாரண மக்களின் பயன்பாட்டைவிட கைப்பேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களில் உற்ப்பத்தியாகும் மின்சாரத்தை 100% பயன்படுத்தமுடியும் ஏனெனில் அந்த நிறுவனங்க்களிடம் ஏற்க்கனவே அதற்க்கான உள் கட்டமைப்பு உள்ளது. 48V Battery, sufficient space availability, guarded  boundary area, O&M technicians and all the loads are working with 48 V DC system ( Base transceiver station, micro wave communication link, Optical Fiber communication links and aviation lamps).  
கைப்பேசி நிறுவனங்கள் சோலர் பேனல்களை பயன்படுத்துவதற்க்கான அனைத்து உள்கட்டமைப்புகளையும் பெற்றிருப்பதாலும் தொடர்ந்து சீரான லோடுடன் இருப்பதாலும் மிகச்சிறப்பாக செயல்படுத்தமுடியும். 




கைபேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களை பயன்படுத்துவதால் விளையும் நன்மைகள்.
For company.

1. Save the electric bill expense.
2. Save the diesel filling fuel expense.
3. Unwanted complaints from neighbors due to noise interference.
4. Least maintenance cost for hole the site.
5. Reduce the shelter temperature ( it eliminates SMPS Power plant, PIU transformers & Diesel Generator).

For Society.
1. No noise pollution.
2. Vocational power consumption from Electricity board due to this public get additional power .
3. No diesel consumption due to this reduce the country's fuel consumption & fuel import expense.
4. No Air pollution.   
   
  













2 comments:

  1. செய்தால் நல்லது...

    விளையும் நன்மைகளுக்கு, விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete

  2. திண்டுக்கல் தனபாலன் தங்கள் வருகைக்கு நன்றி!

    நான் 7 ஆண்டுகள் கைபேசி துறையில் பனியாற்றிய அனுபவம் அதனால்தான் எனக்கு பொரிதட்டியது எழுதிவிட்டேன்.

    ReplyDelete