Monday, December 24, 2007

கிருஷ்ண லோகம்.

இது நான் எழுதும் கதை அதை எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் அதை கேக்க முகத்தை மறைத்துக்கொண்டு வரும் எந்த அனானிக்கும் அருகதை இல்லை.

அஸ்த்தினா புரத்தில் திரெளபதி வழக்கம் போல் ஒரு நாள் நந்தவனத்திற்கு பூப்பறிக்க சென்றபோது நந்தவனத்துக்கு அருகே வசிஷ்ட்டர் தவம் செய்து கொண்டு இருந்தார். அதை கண்ட திரெளபதி வசிஷ்ட்டர் மிகுந்த சிறத்தையுடன் தவன் செய்து கொண்டிருகிறார் எனவே அவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாள். பிறகு தவத்தில் உள்ள வசிஷ்ட்டருக்குத் தேவையான பணிவிடைகளை செய்தார். இதைக்கண்ட வசிஷ்ட்டர் திரெளபதியிடம் உணக்கு ஏதாவது கொடுக்கவேண்டுமே என்று நினைத்து ஒரு அரை டஜன் வரம் கொடுத்தார்.

வரத்தைப் பெற்றுக்கொண்ட திரெளபதிக்கு வசிஷ்ட்டர் கொடுத்த வரங்கள் எப்படி இருக்கும் என்று சோதித்து பார்க்க நினைத்தாள். ஒரு நாள் பாத் டப்பில் குளிக்கும்போது திடீர் என ஞாபகம் வர ஒரு வரத்தை தன் தோள்பையில் இருந்து எடுத்து சோதிக்க தயாரானாள். அப்படியே பாத்டப்பின் மேல் அமர்ந்து இன்கேண்டசன்ட் லேம்ப்பை நோக்கி ஒரு வரத்தினை ஏவினாள் அந்த வரத்தினால் கவரப்பட்ட இன்கேண்டசன்ட் லேம்ப் ரோபோவாக உருமாரி கீழே இறங்கி வந்தது. ரோபோவை கண்ட திரெளபதி அதன் அருகில் ஓடிவந்து எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ரோபோ என்று கட்டி தழுவி ஒரு முத்தம் இட்டாள்.

முத்ததில் தில் மயங்கிய ரோபோ திரெளபதியை பியார்கர ஆரம்பித்தது பியாரின் முன் விளைவாக திரெளபதி ஒரு பச்சீ லியா. சிறிது நேரத்தில் ரோபோவானது இன்கேண்டசன்ட் லேம்பினுள் சென்று மறைந்துவிட்டது. இந்த முதிர்ந்த வயதில் கணவன் இறந்த பின்பு ஒரு பச்சீயுடன் சென்றால் துனியா என்ன சொல்லும் என்று நினைத்து அந்த பச்சியை யு.டி.ஐ லீடர்இகிவ்டி குரோத் மியுச்சுவல் பண்டில் டெபாசிட் செய்து விட்டாள். ஒரு 5 ஆண்டுகள் கழித்து உடல் நிலை மிகவும் மேஷமாக இருக்கவே டெபாசிட்டை லெளட்டினாள் அப்போது பச்சீயுடன் சேர்ந்து ஒரு சோட்டா பச்சீயும் வளர்ந்திருந்தது.

திரெளபதி அந்த இரண்டையும் எடுத்து பஜ்ஜி பாக்ஸில் போட்டு வீட்டுக்கு கொண்டுவந்தாள். வீட்டில் கேந்த் கேளிக் கொண்டிருந்த திரெளபதியின் பேரன் இரண்யன் புட்டியை பார்த்ததும் ஓடிவந்து தோள்பையை பிடுங்கினான். வேக வேகமாக அந்த பையினுள் என்ன இருக்கிறது என்று பார்த்த இரண்யன் பஜ்ஜி பாக்ஸை எடுத்து திறந்து பார்த்தான். அவன் பார்த்தவேகத்தில் டர் ஆகிவிட்டான் பஜ்ஜி பாக்ஸில் இருந்து இரண்டு பச்சீ வருகிறது. பிறகு திரெளபதி தான் பீய வைத்திருந்த சராப் எடுத்து அவன் மூவில் தெளித்தாள் ஹராம்ச எழுந்த அவன் கோபம் கொப்பளிக்க புட்டியை ஓங்கி அறைந்தான்.
கோபம் கொண்ட திரெளபதி கடல் கடந்து போக தீர்மானித்து புரப்படலானாள் இரண்யனுக்கு தெறியாமல் அந்த பச்சீகள் ஒரு தவாவை திரெளபதியிடம் கொடுத்துவிட்டார்கள்.

ஒரு நாள் பொருத்திருந்த இரண்யன் அந்த பச்சீகளை அடித்து விரட்டினான் வெளியே போன அந்த பச்சீகள் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். வழக்கு முடிவதர்க்குள் இருவரும் படா ஆத்மீ ஆகிவிட்டார்கள் பெரிய பச்சீயின் பெயர் கிருஷ்ண சின்ன பச்சீயின் பெயர் ராம. வழக்கின் முடிவில் ராமகிருஷ்ணர்களின் பக்கம் வழக்கு வெற்றி பெற்றது கனூன் படி கோட்டை அவர்களுக்கும் பாதி கிடைத்தது.
ராமகிருஷ்ணர்கள் வெற்றி பெற்ற குஷியில் வேகமாக தெளடுத்தி கோட்டைக்கு சென்றார்கள் கோட்டைக்கு சென்றதும் அங்கு ஒரே ஜாக்டா உவா. இரண்யன் கூறினான் உங்களோட கோட்டையை ஆதா கட் பண்ணி எடுத்துகிட்டு போ என்று கூறினான். கோட்டையை பாதி கட்பண்ணி எடுத்துக்குனு போக முடியாது என்று அந்த பாதியை இரண்யனுக்கே விற்றுவிட்டு விதேஷ் புரப்பட்டார்கள். ஏற்கணவே கடல் கடந்து சென்ற திரெளபதி விதேஷ்ல் புட்டிக்கு யாரும் வேலை தராததால் எலாஸ்டிக் சர்ஜரி செய்து சோட்டா லடுக்கி ஆகியிருந்தாள்.

விதேஷ் வந்த ராமகிருஷ்ண அங்கு ஒரு வேலை தேட ஆரம்பித்தனர் சில நாட்கள் கழித்து கம்சன் அண்டு கம்பெனியில் ஒரு காண்ட்ராக்ட் வேலை கிடைத்தது. அதே கம்பெனியின் அலுவகலத்தில் திரெளபதியும் வேலை செய்து கொண்டிருந்தாள் சிறிது நாட்களில் ராமகிருஷ்ணர்களுடன் திரெளபதி மற்றும் அவள் தோழி சீத்தாவுடன் நட்பு உண்டானது. அதுவே போக போக பியார் ஆக மாறியது சீத்தா கிருஷ்னவுடனும் திரெளபதி ராமவுடனும் பியாரினார்கள். அப்போது ஒரு நாள் கம்பெனி எம்.டி கம்சன் அவர் நன்பர் ராவணணுடன் கம்பெனியை பார்வையிட வந்தனர். அங்கு சீத்தாவின் அழகை கண்டு அலுவலகத்திலேயே அவளுடைய துப்பட்டாவை கம்சன் உருவ ஆரம்பித்தான் இதை கண்ட ராம பிரின்ட்டர் கேட்ரேஜ்ஜில் இருந்த டேப்பை துப்பட்டாவில் முடிந்து விட்டான்.கம்சன் உருவ உருவ டேப் வந்து கொண்டே இருந்தது அதர்க்குள் மருமுனையும் முடிச்சு போட்டு விட்டதால் முடிவே இல்லாமல் வந்து கொண்டே இருந்தது. உருவி உருவி டயர்டு ஆகி மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். அங்கு வந்த ராவணண் கம்சனை கொண்டுபோய் மருத்துவமணையில் சேர்த்தான். இதை கேள்வி பட்ட ராவணண் கோபமுற்று திரெளபதியை லிப்ப்டில் வைத்து மொட்டை மாடிக்கு கொண்டு சென்று விட்டான். திரெளபதியை லெளட்ட போலீஸ் படையோடு இன்னொரு மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து ஜல்லி கல்லினை கொடு அடித்து திரெளபதியை லெளட்டினார்கள்.

இவர்கள் அடித்த ஜல்லி கல் திரெளபதி மீதும் பட்டதால் மண்டையில் அடிபட்டு கூன் வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த திரெளபதி ராமகிருஷ்ண இருவரையும் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டாள். சிறிது நேரம் கழித்து கீழே வந்து பார்த்தாள் இருவரும் மர்கயா. என்ன செய்வது அவசரப்பட்டு தவறு செய்துவிட்டோமே என்று என்னி வருத்தப்பட்டாள் அப்போது உடன் இருந்த போலீஸ் அவளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியாது அந்த வழக்கில் திரெளபதிக்கு எதிராக ராவணண் கொலையை நேரில் பார்த்ததாக சாட்சிகூறவே அவளுக்கு நீதிபதி கனூன் படி பாஃர்ஸி வழங்கினார். பின்னர் சீத்தாவும் ராவணணும் ஷாதிகர்தியா திருமண பரிசாக அவர்களுக்கு அந்த கம்பெனியையே கம்சன் பரிசாக அளித்தான்.

பொருள் விளக்கம்.

இன்கேண்டசன்ட்லேம்ப்- விளக்கு (பல்பு)
தில்- மனம்
பியார்கர்- காதல் செய்
பச்சீ- குழந்தை
லியா- பெற்றுக்கொள்
துனியா- உலகம்
மேஷம்- மாடு
லெளட்டு- திருப்பி
சோட்டா- சிறிய
பஜ்ஜி- ஒருவகை உணவு
கேந்த்- பந்து
கேள்- விளையாடு
புட்டி- கிழவி
டர்- பயம்
பீய்- குடி
சராப்- சாராயம்
ஹராம்சே- மெதுவாக
தவா- மருந்து
கனூன் - சட்டம்
குஷி- மகிழ்ச்சி
தெளடோ- ஓடு
ஜாக்டா- சண்டை
உவா- ஆனாது
ஆதா- பாதி(அரை)
விதேஷ்- வெளி நாடு
லடுக்கி- பெண்
கூன் - ரத்தம்
மர்கயா- செத்துவிட்டார்
பாஃர்ஸி- தூக்கு தண்டனை
ஷாதி- திருமணம்
கர்தியா- செய்துகொள்ளுதல்.

12 comments:

 1. இந்த பதிவு எதற்கு எனில் தமிழ் நாட்டில் ஹிந்தி வந்திருந்தால் தமிழ் எப்படி சிதைந்திருக்கும் என்று கூறவே இந்த பதிவு.

  மற்றபடி இந்த கதை எழுதும் நோக்குடன் எல்லாம் இந்த பதிவை எழுதவில்லை

  மேலும் முண்டம் என்று ஒரு anony தொல்லைவேறு இருக்கவே ஆரம்பம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. உண்ணைபோல் கேவலமான புத்தியுள்ளவன் என்று நினைத்தாய ஒரு மனிதனுக்கு எப்படி ஒரு விஷயத்தை சொல்வது என்று கூட தெறியாத கேவலமான ஜென்மம் நீ. நீயே பிளாக் எழுதும்போது நான் எழுதுவதில் என்னட தவறு இருக்கிறது.
  ஒரு உண்மையை சொல்வதில் எனக்கு ஒன்றும் கேவலம் இல்லை உண்ணைப்போல் போலி வாழ்க்கை வாழ்பவன் என்று நினைத்தாயோ. நான் சொல்லும் கருத்து உன் நெஞ்சை தனலாய் சுடுகிறதோ. இந்த கேவலமான anony யார் என்று காணவே நான் comment moderation ல் மாற்றம் செய்திருந்தேன் இன்று என்னிடம் சிக்கிக்கொண்டாய்.

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. டேய் பெருச்சாலிய புடிக்க துப்பரியுனுமாடா ஒரு துண்டு அழுகின வெங்காயம் போட்டாலே போதும்.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. போடா பேமானி போ தமிழ் என்னவோ உணக்கே பட்டா போட்டு கொடுத்தமாதிரி வந்துட்ட. ஏதோ இவன் தான் தமிழுக்கே காபி ரைட்ஸ் வாங்கினமாதிரி வந்துட்டான். நான் சொல்ல நினைக்கறத இப்படிதான் சொல்வேன் நான் எழுதரத்துதான் நல்லா இல்லையே நீ ஏண்டா என் பிளாக்க படிக்கிற

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. நன்றாக இருக்கிறது, முதலில் கதை புரியல. முதல் பின்னூட்டத்தில் கலக்கிட்டிங்க.
  :)

  பாராட்டுக்கள் !

  ReplyDelete
 11. வாடா பேமானி வா வந்து சொறிஞ்சிகிட்டே இருடா, உனக்கு ஹைதராபாத்துல சும்மா உக்கார முடியலயோ நெண்டுதோ. ஏண்டா டேய் உண்ண எல்லாம் நான் மனிசனாவே நெனக்கிறதில்லை இதுல நீ போடர பின்னூட்டத்த வேற டெலிட் பண்ணக்கூடாதோ?

  ReplyDelete
 12. கோவி.கண்ணன் அவர்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete