Thursday, December 6, 2012

விஷம் என்று தெரிந்தும் அதை யாராவது குடிப்பார்களா ?

   தமிழகத்தில் தீண்டாமை தலைவிரித்தாடுவாதாக ஒரே கூச்சல். எனக்கு ஒரு சந்தேகம் அந்த வார்த்தையை அணைவரும் இன்று  தவராக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த காம வெறியர்கள் அடுத்தவன் வீட்டு பெண்கள் மேல் கையை வைக்கவேண்டும் அதை தடுத்தால் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என்பது.

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் இருந்து வருகிறது என்கிறீர்களே மனிதன் தோன்றியபோது ஒட்டுத்துணி இல்லாமல் இருந்தான் இப்ப மட்டும் எதுக்கு உடம்பை மறைக்க துணி போட்டுக்கொள்கிறார்கள் மானம் கெட்டவர்களாக இருந்தால் துணியில்லாமல் திரியலாமே.

    எதிர்பாரமல் மனதில் ஏற்படுகின்ற உணர்ச்சியாம் சினிமாவில் கவர்ச்சி நடிகையை பார்க்கும்போதுகூட அவனுக்கு காம உணர்ச்சி ஏற்படும் அதுக்கு அந்த நடிகைவீட்டுகதவை தட்டுவானா?

    ஒவ்வொரு நாளும் ஜீ தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்குத் தெறியும் காதல் என்ன பன்னுதுனு  ஒரு 10 வயது பிள்ளை இருக்கும் தா(பே)ய் க்கு கூட காதல் வருகிறது விவாகரத்து வாங்கிட்டு  நடுத்தெருவுல நிக்கறது.

    குறிப்பா தலித்துக்கள் தங்கள் பெண்களை திருமணம் செய்துகொல்வதை எந்த சாதியினரும் விரும்புவதில்லை ஏன்  தெறியுமா? எங்கள் வீட்டுப் பெண்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் அதர்க்கு பதிலாக அந்த கணவனை ரத்தம் சிந்த வைத்துவிடுவார்கள் இதே தலித் இனத்தில் உள்ள ஒருவனை எதுவும் கேட்க்கமுடியாது மீறிகேட்டால் அவன் மீது என் சாதிபெயரை சொல்லிஅழைத்தான் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்கள்.

   அழகாக இருக்கிற அடுத்த சாதிப் பெண்களை கட்டிக்கொல்லவேண்டும் தப்பு பண்ணும்போது தட்டிகேட்டால்  சாதிப்பேரை சொல்லி திட்டினானு சொல்லி தகப்பணையும் 15 நாள் விசாரனையின்றி காவலில் வைப்பது.

     அடுத்தவன் வீட்டில் பணம் திருடுவதும் தாய் தந்தைக்குத் தெறியாமல்  அவர்களின் பெண்களை கூட்டிக்கொண்டு ஓடுவதும் ஒரே குற்றமே.

17 comments:

 1. வணக்கம் அய்யா!!

  இக்காலத்திலும் இப்படி ஒருவர் பொதுதளத்தில் கருத்து தெர்விக்க முடியும் என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது.

  எந்த மனிதனும் இன்னொருவரை விட பிறப்பால் எந்த வகையிலும் உயர்ந்த்வன் அல்ல.
  // குறிப்பா தலித்துக்கள் தங்கள் பெண்களை திருமணம் செய்துகொல்வதை எந்த சாதியினரும் விரும்புவதில்லை ஏன் தெறியுமா? எங்கள் வீட்டுப் பெண்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் அதர்க்கு பதிலாக அந்த கணவனை ரத்தம் சிந்த வைத்துவிடுவார்கள் இதே தலித் இனத்தில் உள்ள ஒருவனை எதுவும் கேட்க்கமுடியாது மீறிகேட்டால் அவன் மீது என் சாதிபெயரை சொல்லிஅழைத்தான் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்கள்.//


  இது உங்களின் தனிப்பட்ட கருத்தாக ,உங்களின் குடும்பத்தில் கடைப்பிடிக்கலாம். அதிலும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு செல்லாது.

  உங்கள் சாதியைக் கூட வெளியில் பெருமையாக் சொல்ல முடியாது நண்பரே,ஆண்ட சாதிகள் என்று சொல்பவர்கள் கூட இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்வது இல்லை!!

  ஆகவே தலித்தை திருமணம் செய்தால் மட்டும்வேறு சாதிப் பெண் கண்ணீர் சிந்துவாள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்லவர்,கெட்டவர் எல்லா சாதி மதத்திலும் உண்டு.


  ஆகவே இப்பதிவில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கும் கடும் கண்டனம்.

  நீங்கள் ஒரு 50 வருடம் முன்னால் பிறந்து இருக்க்லாம்.இப்போது நடக்கும் சூழல் வேறு!!!

  கலப்புத் திருமணம் என்பது நடப்பது காலத்தின் கட்டாயம்!!!
  காலம் உங்களை மாற்றும்!!!

  நன்றி

  ReplyDelete
 2. //அழகாக இருக்கிற அடுத்த சாதிப் பெண்களை//

  இதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அடுத்த சாதிப்பெண்கள் என்பது தலித்து, வன்னியர் இருவரையும் சேர்க்காது.

  தலித்துப்பெண்கள் அட்டு ஃபிகர்கள். அவர்களுக்கிணையான "'அழகை'' க்கொண்ட பெண்கள் வன்னியப்பெண்கள். நான் முதன் முதலில் பார்த்தபோது அவர்களைத் தலித்துகள் என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் மற்றவர்கள் சொல்ல தெரிந்தது அவர்கள் வன்னியப்பெண்கள் என்று. விமானப்பணிப்பெண்கள் வேலைக்கு அப்ளிகேசன் போடச்சொல்லுங்க வன்னியப்பெண்களை. நான் சொல்வது புரியும்.

  ஈயத்தைபார்த்து பித்தளை இளித்ததாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ஒரு வன்னியன் ஒரு தலித்தைவிட உயர்ந்தவன் என்று பேசும்போது. Both look same. Just see your photo. It reminds me of many dalit fellows. Maybe, both of you came from the same ancestor.

  அவன் எஸ்.ஸி சர்டிபிகேட் இல்லைன்னா காலி; நீங்கள் எம்.பி.சி சர்டிபிகேட்டில்லையானா காலி.

  தலித்துப்பசங்களைப் பார்த்து மயங்குகிறார்களென்றால் ? அவ்வளவு அழகா அவனுக?

  ReplyDelete
 3. தங்கள் ஜாதி ஆண்களை விட்டுவிட்டு தலித் பையன்களை ஏன் அவர்கள் விரும்புகிறார்கள்? அந்த பெண்களின் ஜாதியில் அவர்களுக்கு ஏற்ற ஆண்மகன்கள் இல்லையா? பெண்களை ஒரு பொருளாக மட்டுமே நினைப்பவர்கள் , தங்கள் வீட்டு பெண்களை பூட்டு போட்டு வைத்துக் கொள்ளலாம்.


  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. Keep comments moderation. Otherwise, you will have to read unpleasant comments. Be quick.

  ReplyDelete
 8. //லசேகரன் said...

  Keep comments moderation. Otherwise, you will have to read unpleasant comments. Be quick.
  //உங்கள் கருத்துக்களை நீங்கள் பதிவு செய்கிறீர்கள் நான் எதற்கு மட்டுருத்தவேண்டும்

  ReplyDelete
 9. மதுவை ஒழிப்பதற்க்காக பெரியார் தனது 2000 தென்னை மரங்களை வெட்டினார் அரசே மதுபானக்கடை நடத்தும்போது திராவிடர்கழக தலைவர் ஒரு வார்த்தை அதைப்பற்றி பேசியிருப்பாரா

  ReplyDelete
 10. மதுவை ஒழிப்பதற்க்காக பெரியார் தனது 2000 தென்னை மரங்களை வெட்டினார்/////

  பெரியார் மதுவை எதிர்த்தாரா?

  இங்கே செல்லுங்கள்.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. // Blogger குட்டி said...

  மதுவை ஒழிப்பதற்க்காக பெரியார் தனது 2000 தென்னை மரங்களை வெட்டினார்/////

  பெரியார் மதுவை எதிர்த்தாரா?//

  பெரியாரின் கொல்கைகளும் சாதனைகளும் ஏராளம் இன்றைய மானங்கெட்ட தலைவர்கள் அவற்றை வெறும் சாதி ஒழிப்பு பார்பன எதிர்ப்பு என்ற மிகச்சிறிய எல்லைக்குள் அடைத்துவிட்டார்கள்.

  ReplyDelete
 13. நண்பரே...உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்....பார்க்கவும்..

  ReplyDelete