
இன்று அகமதாபாத் வந்துள்ள நமது தமிழக முதல்வர் தமிழக முன்னேற்றம் குறித்து நரேந்திரமோடியிடம் ஆலோசனை பெற்று அதை நமது மானிலத்திற்கு ஏற்றவாறு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

ஜெயலலிதா இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஆமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். விழா முடிந்ததும் தனிவிமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை 4 மணியளவில் சென்னை திரும்புகிறார்.
No comments:
Post a Comment